பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.